தமிழ்நாடு அரசு - நிதித்துறை
கருவூல கணக்கு ஆணையரகம்
ஓய்வூதியர்கள் தரவுதளம்

அரசாணைகள்

அரசாணை எண் தேதி பொருள் பதிவிறக்கம்
அரசாணை எண்.222 30.06.2018 ஓய்வூதியம் பெறுவோர் (மனைவி உட்பட) / குடும்ப ஓய்வூதியம் பெறும் புதிய சுகாதார காப்பீடு திட்டம் 2018.
அரசு கடித எண்.7277/ஓய்வூதியம்/2018 21.02.2018 ஓய்வூதியம் – ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் – கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் – ஓய்வூதியரின் வயதினை உறுதி செய்தல் - தெளிவுரை வழங்குவது – தொடர்பாக.
அரசாணை எண்.313 25.10.2017 ஊதியக்குழு – தமிழ்நாடு அரசு ஊதியக்குழு,2017 – மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் – ஓய்வூதிய பயன்கள் – ஆணைகள் வெளியிடுதல் – தொடர்பாக.
அரசாணை எண்.268 18.09.2017. ஓய்வூதியம் – தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் – பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம் பெறும் முறையில் இருந்து கருவூல முன்னோடித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முறைக்கு மாற்றம் செய்து ஆணை – வெளியிடப்பட்டது – தொடர்பாக.
அரசாணை எண்.138 26.05.2017 ஓய்வூதியம் – மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வயது சான்று ஆவணமாக கருதுதல் – ஆணை வெளியிடுதல் – தொடர்பாக.
அரசு கடித எண்.11100/ஓய்வூதியம்/2017 19.05.2017 ஓய்வூதியம் – ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் – கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் – 80/85/90/95 நிறைவடைந்த நாளில் இருந்து பணப்பயன் வழங்குவது - தெளிவுரை வழங்குவது – தொடர்பாக.
அரசாணை எண்.103 31.03.2015 ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதியம் – சான்றிதழ்கள் கருவூலங்களில் சமர்ப்பித்தல் – மாற்றியமைக்கப்பட்ட படிவங்கள் – தொடர்பாக.
அரசு கடித எண்.44093/ஓய்வூதியம்.2011-1 24.02.2012 ஓய்வூதியம் – ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் – கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் – தெளிவுரை வழங்குவது – தொடர்பாக.
அரசு கடித எண்.15082/ஓய்வூதியம்/2012 24.02.2012 ஓய்வூதியம் – ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் – கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் – இரண்டு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது தெளிவுரை வழங்குவது – தொடர்பாக.
அரசாணை எண்.165 21.05.2012 ஓய்வூதியம் – அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத்தான/ விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது – ஓய்வூதிய முன்மொழிவுகள் அனுப்புதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை எண்.325 28.11.2011 ஓய்வூதியம் – அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத்தான/ விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை எண்.42 07.02.2011 ஓய்வூதியம் – ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் – கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை எண்.30 01.02.2010 ஓய்வூதியம் – ஓய்வூதிய கொடுவை மறு நகல் வழங்குவது – கட்டண விலக்களிப்பு – மற்றும் நடைமுறை மாற்றம் செய்து ஆணையிடுதல் – தொடர்பாக.